எந்த அளவு கருத்து - TopicsExpress



          

எந்த அளவு கருத்து மோதல்கள் இருந்தாலும், என்னை தரமற்ற முறையில் விமர்சித்தாலும் இது வரை யாரையும் நான் BLOCK செய்ததில்லை. ஒன்று இரண்டு பேரை UNFRIEND செய்திருக்கிறேன். அவர்களை மீண்டும் என் நட்பு வட்டத்தில் இணைத்து கொண்டேன். நான் ஆதரிப்பவர்களை கடுமையாக எதிரப்பவராக இருந்தாலும் (உதாரணம்: மோடி அவர்களை நான் ஆதரிக்கிறேன், ஆனால் பா.ஜ.க வையும், மோடி அவர்களையும் எதிர்த்து எனக்கு சில நண்பர்கள் Tag போடுகிறார்கள். ஆனால் அதை நான் REMOVE செய்ததே இல்லை) காரணம். நண்பர் என்ற முறையில் அவர்களின் கருத்தில் என்னையும் இணைக்கிறார்கள். அவர்களின் கருத்துக்கும் நான் மதிப்பழிக்கிறேன். ஆனால் Inbox ல் என்னிடம் நல்ல நண்பராக பழகி விட்டு காந்தியை பற்றி நான் ஒரு குறை சொன்ன பதிவில் வேறு சில நண்பர்களும் என் கருத்தை எதிர்த்தவுடன் இவர் (என்னிடம் பொய்யான நட்பு வைத்திருந்தவர்) இது தான் சந்தர்ப்பம் என்று என்னை நாகரீகம் இல்லாமல், இவர் என்னமோ நல்லவர் போல் நான் தேச தந்தையை அசிங்க படுத்தி விட்டேன் என்றும், நான் தீவிரவாதி என்றும் என்னை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று COMMENT செய்தார்...
Posted on: Sun, 06 Oct 2013 12:24:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015