ஒரு இளம் பெண் - TopicsExpress



          

ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள் அதிகாரி: 2+2 பெண்: ம்ம்ம்... 4 அதிகாரி:அமெரிக்க ஜனாதிபதி யார்? பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்? பெண்:ம்ம்ம்...தெரியல சார் அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா?? பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது. முதல் வேலையே ஒரு கொலை கேஸ். 24 மணி நேரத்துக்குள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கணும்.
Posted on: Thu, 24 Oct 2013 18:03:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015