கொஞ்சம் தமிழ் வார்த்தை - TopicsExpress



          

கொஞ்சம் தமிழ் வார்த்தை தெரிஞ்சுக்கலாமா பிடிச்சிருந்தா லைக் கொடுங்க டெய்லி போஸ்ட் பண்றேன் BROMINE - நெடியம் BRONZE - வெண்கலம் BROOCH - அணியூக்கு BRUISE - ஊமையடி BRUSSELS SPROUTS - களைக் கோசு BUBBLE WRAP - குமிழியுறை, குமிழிச் சிப்பம் BUBONIC PLAGUE - அரையாப்பு(க்கட்டி)க் கொள்ளைநோய் BUDGET - பொக்கிடு (வினை), பொக்கீடு BUG (SOFTWARE) - இடும்பை BUGLE - ஊதுகொம்பு BULB (ELECTRIC) - மின்குமிழ் BULLDOZER - இடிவாரி BUN - மெதுவன் BUNDLE - பொதி BUOY (OF AN ANCHOR) - காவியா, காவியக்கட்டை BURIAL URN - முதுமக்கள் தாழி BURNER - விளக்குக்காய் BUS - பேருந்து BUS STOP - பேருந்து தரிப்பு, பேருந்து நிறுத்தம் BUSH - புதர், பற்றை BUSH (MECHANICAL) - உள்ளாழி BUSINESS VISA - வணிக இசைவு BUSY - வேலையாக/கம்மக்கையாக, வேலையான/கம்மக்கையான BUTTER - வெண்ணெய் BUZZER - இமிரி
Posted on: Tue, 20 Aug 2013 08:32:38 +0000

Recently Viewed Topics




© 2015