குறள் 54 பெண்ணின் - TopicsExpress



          

குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் விளக்கம் கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது? Couplet 54 If woman might of chastity retain, What choicer treasure doth the world contain Explanation What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
Posted on: Thu, 17 Oct 2013 08:16:41 +0000

Trending Topics



>
tickets.national-acts/event/3881704/tag/widget Chester UK fans

Recently Viewed Topics




© 2015