காற்றழுத்த தாழ்வு நிலை - TopicsExpress



          

காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பு: வட தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் செவ்வாய்க்கிழமை வட தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். dinamani/edition_chennai/chennai/2013/09/10/காற்றழுத்த-தாழ்வு-நிலை-அதே-இ/article1777061.ece
Posted on: Mon, 09 Sep 2013 23:12:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015