கடுமயான தண்டனைகளுக்கு - TopicsExpress



          

கடுமயான தண்டனைகளுக்கு பெயர் போன அரேபிய நாடுகளில் , தங்கள் குடிமக்களோ அமெரிக்க குடிமக்களோ தவறு செய்தால் கடுமயான தண்டனைகளை குடுக்க மாட்டாங்களாமே .கடுமயான தண்டனைகள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும்னு ஒரு கூற்று நிலவு து இது உண்மையா ?
Posted on: Mon, 19 Aug 2013 07:27:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015