கம்ப்யூட்டரில் Function Key-கள் - TopicsExpress



          

கம்ப்யூட்டரில் Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன? நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்ப்போம். F1 >>இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. >>CMOS Setup இலும் பயன்படுகிறது. >>Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய. F2 >>இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. >>CMOS Setup இலும் பயன்படுகிறது. >>Boot மெனுவுக்கு செல்ல Microsoft Word இல் இதன் பயன்கள்: >>Alt + Ctrl + F2 –> open a new document in Microsoft Word. >>Ctrl + F2–> display the print preview window in Microsoft Word. F3 >>இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. >>MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. >>MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது. F4 >>Find window ஓபன் செய்ய(check in the My Computer ) >>கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.) >>Alt+F4 will Close all Programs. >>Ctrl+ F4 will close current Program. F5 >>Reload or Refresh >>Open the find, replace, and go to window in Microsoft Word >>PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய. F6 >>cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla) >>Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும். F7 >>MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) >>Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும். F8 >>விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும் F9 >>Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது. அதுபற்றி தெரிந்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்லவும். F10 >>இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.) >>Shift+F10 – Right Click ஆக செயல்படும். F11 >>இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். >>கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும். F12 >>MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும். >>Shift+F12 will Save MS Word >>Ctrl+Shift+F12–MS Word print செய்ய பயன்படும்.
Posted on: Mon, 18 Nov 2013 03:58:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015