கற்றதனால் ஆய பயனென்கொல் - TopicsExpress



          

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். மு.வ உரை உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல தி்ருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?. சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் தி்ருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?. Translation: No fruit have men of all their studied lore, Save they the Purely Wise Onesfeet adore. Explanation: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Sat, 16 Nov 2013 01:23:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015