சினிமா நடிகர் அஜித், - TopicsExpress



          

சினிமா நடிகர் அஜித், மக்களை புகைக்கு அடிமையாக்கியதை தவிரவேறு எந்த சாதனையை செய்தார் என்று தெரியவில்லை... அவரின் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்தும் காட்சி.. அவர் வாழ அடுத்தவர்களை கொல்வேன் என்ற வசனம் வேற.. திருடன் அல்லது ரவுடி கதாப்பாத்திரத்திலே நடிப்பது.. தமிழகத்தை நன்றாக கெடுக்கின்றனர்.. நீ ஒரு தமிழகத்தில் பிறந்தவராய் இருந்தால் அது புரியும்.. வேறு மாநிலத்தில் இருந்து வந்த உனக்கு அது எப்படி புரியும்...
Posted on: Wed, 04 Sep 2013 04:48:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015