சென்னை விமான - TopicsExpress



          

சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் யாரும் காயமடையவில்லை. இடிந்து விழுந்த மேல் கூரை பகுதி மட்டும் துண்டிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இப்படி சென்னை விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுவது கடந்த 3 மாதத்தில் இது ஆறாவது தடவை. -சற்றுமுன் செய்திகள்
Posted on: Thu, 03 Oct 2013 07:48:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015