சயின்ஸ் உதவியில் உடனே - TopicsExpress



          

சயின்ஸ் உதவியில் உடனே சாத்தியமாகிறது விபரமாகச் சொல்லுகிறேன் இரண்டாயிரத்து நான்காம் வருஷம் தொடரப்பட்ட வழக்கு People Union for Civil Liberties தொடர்ந்த வழக்கு இன்றைக்குத் தீர்ப்பு வந்து, இன்றைக்கே ஜட்ஜ்மென்ட் முழுவது வாசிக்க கிடைத்து விட்டது.. சயின்ஸ் !!! ஐம்பத்தியோரு பக்கம் ஜட்மென்ட் முழுசும் வாசித்தேன்.. ஒரே ஒரு சங்கதி புரியவில்லை எல்லாம் சொன்ன தீர்ப்பில் In view of our conclusion, we direct the Election Commission to provide necessary provision in the ballot papers/EVMs and another button called “None of the Above” (NOTA) may be provided in EVMs so that the voters, who come to the polling booth and decide not to vote for any of the candidates in the fray, are able to exercise their right not to vote while maintaining their right of secrecy. என்ற தீர்ப்பின் வரியில் அதென்ன may be
Posted on: Fri, 27 Sep 2013 16:09:43 +0000

Trending Topics




© 2015