சரியான நேரத்தில் - TopicsExpress



          

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...! 1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். 2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். 3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும். 4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...! Did you know?? Drinking water at the correct time Maximizes its effectiveness on the Human body : 1 glass of water after waking up - helps activate internal organs 1 glass of water 30 minutes before a meal -helps digestion 1glass of water before taking a bath - helps lower blood pressure 1 glass of water before going to bed - avoids stroke or heart attack.
Posted on: Fri, 06 Sep 2013 07:18:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015