டெல்லி: இந்தியப் பிரதமர் - TopicsExpress



          

டெல்லி: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. A Sri Lankan newspaper has quoted un-named Indian diplomatic sources in Colombo who say that Prime Minister Manmohan Singh is likely to participate in the inaugural session of the Commonwealth Heads of Government Meeting (CHOGM) here on November 15, and return to New Delhi immediately, without having any meetings with member countries, including Sri Lanka. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் மைய அரசு செயல்படுகிறது.கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. கூட்டாட்சியை கூடாத ஆட்சியாஹ மாற்ற தமிழரால் முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.
Posted on: Wed, 30 Oct 2013 00:31:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015