தோனியின் முட்டாள்தனமான - TopicsExpress



          

தோனியின் முட்டாள்தனமான சுயநல முடிவு கவலை அளிக்கிறது எல்லா மூத்த அனுபவம் உள்ள வீரர்களையும் மதிக்க தெரியாத மனிதர் தோனி தற்போதைய டீம் நன்றாக இருந்தால் முந்தய வீரர்கள் தேவையில்லையா????? காம்பீர் தான் உலககோப்பை இறுதி போட்டியில் தனிச்றப்பு வீரர் சேவாக் மிகச்சிறந்த அபாயகரமான வீரர் சிங்,ஷாகீர் இல்லையேல் உலககோப்பை கேள்விகுறி ஆகிருக்கும். தோனி அடுத்த எண்ணம் யுவராஜ் ஒதுக்கபட வேண்டும் சச்சின் பல அழுத்தங்களில் ஓய்வு பெறுவதற்கு முக்கிய காரணம் தோனியே ஒருமனதாக சொல்லவில்லை இதான் உண்மை காம்பீர்,சேவாக்,சிங்,ஷாகிர்,அவர்களின் ஒய்வு நெருங்குவதற்கு முன் சேர்கபட வேண்டும்
Posted on: Fri, 15 Nov 2013 02:22:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015