தினம் ஒரு குறள் - - TopicsExpress



          

தினம் ஒரு குறள் - அறத்துப்பால் / Virtue / Araththuppaal ============= ========================== பாயிரவியல் / Prologue / Paayiraviyal ---------------------------------------------- கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu ......................................................................................... குறள் #5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. பொருள்: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். Couplet 5: The men, who on the Kings true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well. Explanation: The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God. Transliteration: Irulser Iruvinaiyum Seraa Iraivan Porulser Pukazhpurindhaar Maattu. மு.வரததாசனார் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. சாலமன் பாப்பையா உரை: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
Posted on: Tue, 22 Oct 2013 02:03:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015