தினம் ஒரு குறள் கோளில் - TopicsExpress



          

தினம் ஒரு குறள் கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine. எண்வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப்பயனில்லாதது.
Posted on: Wed, 11 Sep 2013 07:41:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015