தாழ்த்தபட்டமக்களுக்கு - TopicsExpress



          

தாழ்த்தபட்டமக்களுக்கு கல்வி கட்டணம் ,தேர்வுகட்டணம் ,வேலை வாய்ப்பு,இப்படி அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய ஏற்ற,தாழ்வான, வகையில் சலுகைகள் அளிக்க படுகிறது,ஆனால் மிக உயர்ந்த,பிறப்பட்ட சமுகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில்வறுமையில் அல்லாடும் மாணவர்கள்,வேலை வாய்ப்பு தேடும் மக்களின் நிலை என்ன? தாழ்த்தபட்ட மக்களில் மிக பெரிய செல்வந்தர்கள்,தொழில் அதிபர்கள்,அரசு ஊழியர்கள் இல்லையா? தாழ்த்தபட்ட மக்களில் மிக பெரிய செல்வந்தர்கள்,தொழில் அதிபர்கள்,அரசு ஊழியர்கள் இவர்களின் பிள்ளைகள் இந்த சலுகைகளை பெறும்போது மிக உயர்ந்த,பிறப்பட்ட சமுகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில்வறுமையில் அல்லாடும் மாணவர்கள்,வேலை வாய்ப்பு தேடும் மக்களின் நிலை என்ன? உதாரணம்:இந்த Application Entrance fee : OBC :Rs;600/ ,SC/St : Rs 100/ IBPS Clerk Recruitment 2013 Exam Name : IBPS CWE Clerks-III Age Limit as on 01-08-2013 : Minimum 20 and maximum 28 years Educational Qualification: Degree (Graduation) in any discipline from a recognized University or any equivalent qualification recognized as such by the Central Govt. Operating and working knowledge in computer systems is mandatory. Application Fee General & OBC Applicants: Rs.600/- SC/ ST/PH Applicants :Rs.100/-
Posted on: Fri, 30 Aug 2013 06:56:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015