தந்தை மகற்காற்று நன்றி - TopicsExpress



          

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி் இருப்பச் செயல். மு.வ உரை உரை: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தி்ல் தன் மகன் முந்தி்யிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும். கலைஞர் உரை: தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். Translation: Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat. Explanation: WThe benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Tue, 16 Jul 2013 05:09:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015