தமிழகத்தின் தமிழ் பள்ளிகளில் விரைவில் ஆங்கிலம்! அமெரிக்காவின் ஆங்கிலப் பள்ளிகளில் விரைவில் தமிழ்! # அட டா!! கேக்கவே நல்லா இருக்குல. வட அமெரிக்காவின் The Federation of Tamil Sangams of North America (FeTNA), என்ற தமிழர் இயக்கம் அனைத்து தமிழ் சங்கங்களையும் ஒன்று படுத்தி, அமெரிக்காவில் தமிழர் அதிகம் வாழும் நியூ ஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழை இரண்டாம் மொழி பாடமாக்க முயற்சி செய்கிறது. இந்த திட்டம் R.பொற்செழியன் ( The president of FeTNA) தலைமையில் நடக்கிறது.
Posted on: Wed, 24 Jul 2013 16:55:19 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015