தம்பி மார்க்கு தமிழனா - TopicsExpress



          

தம்பி மார்க்கு தமிழனா இருப்பாரோ ? வீட்டு விசேஷங்களில் மாற்றி மாற்றி மொய் செய்யும் தமிழ் பண்பாடு தான் : LIKE சந்தோசம் குறை சோர்வுகளை பகிர்ந்து கொள்ள : SHARING வீடெங்கும் திண்ணை கட்டி வெறும்பேச்சு வெள்ள கமெண்ட் மற்றும் CHAT அக்கடான்னு இருக்கிறைவனை நோண் வைக்கும் திறன்தான் :POKE கூட்டமா போயி கும்மி அடிக்க வசதியாக :GROUP சுய தம்பட்டம் அடிச்சுக்க இருக்கவே இருக்கு : PROFILE கோத்து விட்டு ஜாலியா நாம கூத்து பாக்க விசேஷ வசதியாக ADD TAG நீயும் வேணாம் உன் உறவும் வேணாம் என் மூஞ்சிலேயே முழிக்காதே உதார் விடுரதுக்கு :UN FRIEND -மற்றும் : BLOCK THIS PERSON கிசு கிசு பேச மற்றும் புரளி கிளப்பிவிட MESSAGES அடிச்சவன் யாருன்னு தெரியாம முட்டு சந்துல முகம் போர்த்தி அடிக்க இருக்கவே இருக்கு :: FAKE ID இப்படி நம்ம பண்பாட்டை காக்க முகநூல் தந்த மார்க்கு தம்பி தமிழனா இருக்குமோ ன் சந்தேகம் ஹி ஹி ஹி..
Posted on: Sun, 24 Nov 2013 08:46:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015