தலைமுழுகிட - TopicsExpress



          

தலைமுழுகிட வேண்டியதுதான்..!! மறுபடியும் முடியாலடா சாமி நாலு மாதத்துக்கு முன்னாடிதான் இதே பிரச்சனை வந்தது.. 11 ஆம் தேதி பில் தேதி வருவதற்குள் இன்னும் எவ்வளவு சேரப்போவுதோ.. இப்ப்வே கண்ணக்கட்டுது..!! Dear Reliance user your account usage is high. Pls pay Rs.1096.49 to enjoy uninterrupted service. சுத்திசுத்தி அடிக்கறாங்கப்பா.
Posted on: Tue, 03 Dec 2013 11:34:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015