நாட்டின் தலைமை இடமான - TopicsExpress



          

நாட்டின் தலைமை இடமான தில்லியில் செயல்பட்டு வரும் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்ப்படுகின்றன. பணி: Junior Court Attendant சம்பளம்: ரூ.5200 - 20,200 + கிரேடு சம்பளம் + மற்றம் இதர படிகள் வழங்கப்படும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஒட்டுநர் உரிமத்துடன் மோட்டார் வாகன ஒட்டுதல், சமையல், எலக்ட்ரிசியன், கார்பென்டர் பணிகளில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை Registrar, Supreme Court of India என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2013 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Registrar, Supreme Court of India, Tilak Marg, New Delhi - 110001.
Posted on: Mon, 02 Sep 2013 06:34:32 +0000

Trending Topics



style="min-height:30px;">
FATHER GOD I THANK U FOR WAKE ME UP ON UR DAY I NO EVERYDAY IS UR
University Relations, Western Illinois University Email:
{ QASEEDA BY PIR AIJAZ ALI SHAH RASHEDI } thi eid qatal gah men
Shia is that actor dude METAMODERNIST // MANIFESTO by shia
MANIPULAÇÃO NA MÍDIA TRADICIONAL E NA REDE SOCIAL - Opinião

Recently Viewed Topics




© 2015