நான் உன்னிடம் கொண்டது - TopicsExpress



          

நான் உன்னிடம் கொண்டது நட்பு என்று சொல்லவும் முடியவில்லை காதல் என்று பிதற்றவும் முடியவில்லை காதல் என்று சொல்லி நட்பை இழக்கவோ நட்பென்று சொல்லி காதலை விலக்கவோ நான் விரும்பவில்லை தள்ளி நின்றே ரசிக்கிறேன்.!!!
Posted on: Tue, 03 Sep 2013 18:41:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015