நண்பர் ஒருத்தர் - TopicsExpress



          

நண்பர் ஒருத்தர் இன்பாக்ஸ்ல வந்து அவரு போடுற ஸ்டேஸ்கு யாரும் லைக் போடுறதில்லைனு வருத்தப்பட்டாரு... நான் சொன்னேன் பாஸ் இங்க லைக் போடுறத வெச்சி யாரையும் எட போடாதிங்க...இப்பயெல்லாம் லைக் வாங்குறவங்க எல்லாரும் பிரபலம் கிடையாது, நெறைய அற லுாசுங்க லுாசுத்தனமா ஸ்டேடஸ் போட்டாக்கூட நெறைய லைக் அள்ளும். பொண்ணுங்க போட்டோவ திருடி போட்டு, அதுக்கு கீழ செக்ஸ் கதை எழுதி வெச்சிறுக்க பேஜ்கள் கூடத்தான் 6000 லைக்கு 1000 ஷேர் வாங்குது. எனக்கு தெரிந்து அந்த மாதிரி பேஜ் அட்மின்களுக்கும் இங்கு எல்லோருக்கும் தெரிந்த கிஷோர் என்ற நபருக்கும் கூட எந்த வித்தியாசமும் இல்லை..... அதனால நீங்க உங்களுக்கு என்ன தோனுதோ அத ஸ்டேடஸா போடுங்க...நீங்க போடுற ஸ்டேஸ்கு ஒரு லைக் வந்தா கூட அது பெருமை தானனு சொன்னேன்.... சூப்பர் பாஸ்னு சொல்லிட்டு கௌம்பிட்டார். சரி இவ்வளவு கேக்குறாரே நமக்கு எவ்வளவு லைக்கு போட்டுறுக்காறுன்னு பாக்கலாம்னு தேடுனா இது வரைக்கும் அவர் எனக்கு ஒரு லைக் கூட போட்டதே இல்ல... # Moral 1: உங்களுக்கு லைக் வேனும்னா நீங்க முதல்ல மத்தவங்களுக்கு லைக்க போட்டு வைக்கனும்....!! Moral 2: முகநுாலில் இருக்கும் அத்தனை பேருமே பிரபலங்கள் தான்...!!!
Posted on: Tue, 16 Jul 2013 13:13:48 +0000

Trending Topics




© 2015