நமக்கு ரொம்ப புடிச்ச ஒருத்தர் நம்மள விட்டுட்டு போயிட்டாங்கன்னா நாமளும் போயிடனும்ன்னு இல்ல.. என்னிக்காவது ஒரு நாள் நமக்கு புடிச்ச மாதிரி நம்ம மாறும்... நான் உணர்ந்த விஷயம் தான் ஒரு படி மேலயே உணர்த்திருச்சு ராஜா ராணி... There is a life/love after a love failure... Raja Rani - A must watch movie I suggest everyone.. dedicated to my dear friend Raajesh Nrj
Posted on: Wed, 02 Oct 2013 18:14:01 +0000