நவீன உலகின் தேவைக்கு - TopicsExpress



          

நவீன உலகின் தேவைக்கு ஏற்ப அனைத்துத் தளங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், ராணுவம், காவல்துறை இந்த இரண்டு அமைப்புகள் மட்டும் 200, 300 ஆண்டுகளுக்கு முந்தைய வடிவம், மற்றும் தன்மையுடனேயே காணப்படுகின்றன. இவற்றில் ராணுவம் நாட்டைப் பாதுகாக்கவும், காவல்துறை மக்களைப் பாதுகாக்கவும் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. ராணுவத்தின் செயல்பாடு பெரும்பாலும் எல்லைப் பகுதியில்தான். உண்மையிலேயே பேரிடர்காலங்களில் அவர்கள் செய்யும் பணி மகத்தானது. காவல்துறை குறித்து வெகுமக்கள் எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்றுதான். வெகுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதைத்தான் மக்களாட்சி என நமது அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் காவல்துறையைப் பொறுத்தவரை மக்களின் விருப்பம் மதிக்கப்படுகிறதா... அவர்களது உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றனவா.... இல்லை என்பதுதான் நேர்மையான பதிலாக இருக்க முடியும். ராணுவம், காவல்துறை இரண்டுமே வலியவர்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பதற்கான அமைப்புகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்ற உண்மையை கருத்து நேர்மை உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நம்புகிறோம். என்றாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, காவல்துறையைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இது தொர்பான வழக்கொன்றில் சோலி சொராப்ஜி கமிட்டி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் செய்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அழுத்தமான சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. ஆனால் மாநில அரசுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப் படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவல்துறையை ,சாரணர் இயக்கத்தைப் போல தன்னதிகாரம் கொண்ட சேவை அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே சமூக நல விரும்பிகளின் கருத்து. ஆனால், வெகுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புள்ள காவல்துறை சீர்திருத்தம் குறித்து கருத்துத் தளத்தில் போதுமான விவாதம் நிகழவில்லை என்பது வேதனைக்குரியது. இது குறித்து கடந்த 5ம் தேதியிட்ட Economic & Political Weekly இதழில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கக் கட்டுரை, இந்தப் பிரச்னை குறித்த கூர்மையான விவாதத்தைப் பதிவு செய்திருக்கிறது. காவல்துறையில் மாற்றம் அல்லது சீர்திருத்தம் தேவை என விரும்புகிறவர்கள் அந்தத் தலையங்கக் கட்டுரையைப் படித்தப் பார்க்கலாம். இதோ அந்தக் கட்டுரை.... Why is there so little public debate on police reforms? A corrupt, poorly-trained police force is routinely blamed by the public and the media for the increasing crimes; yet, there is little discussion about the Supreme Court’s (SC) unimplemented seven-year-old ruling on police reforms. The response of most states has been half-hearted. For instance, Maharashtra filed an affidavit in the SC stating that as its directions involve executive powers and functions of state governments, any recommendations made binding on the states would be contrary to the constitutional scheme. Andhra Pradesh and Uttar Pradesh too have made known their unwillingness to abide by the Court’s order while other states have simply ignored it. The SC, in what is now known as the Prakash Singh case, directed that the director general of police (DGP) must be chosen not at the state government’s discretion but from the three senior-most meritorious police officers empanelled for promotion by the Union Public Service Commission. The minimum term of the post must be two years as must be that of other senior officers on operational duties. A police establishment board (PEB) with the DGP and four senior members of the department on the board must be set up to handle service matters, including promotions and transfers below the rank of deputy superintendent of police. Two police complaints authorities (district and state level) would have to be established to handle complaints of abuse of authority against the police and their decisions would be binding on the state authorities. Most importantly, it recommended that the investigating wing should be separated from the law and order enforcement side so that crimes can be investigated within a time frame and aided by focused expertise. The SC’s directions are not the first attempt to bring about a change in the working of the Indian police. There have been numerous committees recommending police reforms such as the Soli Sorabjee Committee that recommended a Model Central Police Act (2006); the Ribeiro Committee set up by the Court in 1996; the Padmanabhaiah Committee appointed in 2000 to look into the Ribeiro Committee’s suggestions; the Malimath Committee set up in 2003 to suggest changes in the criminal justice system and the Second Administrative Reforms Commission’s 2007 report on public order. The maladies affecting the police force are hardly unfamiliar. It is used not just for routine law and order functions but also to deliver political and corporate agendas. Gujarat’s ex-DGP D Vanzara’s recent statement that he was following the Narendra Modi government’s “policy” in the encounter deaths he is accused of is just one of the many illustrations of this reality. Control over postings and transfers is jealously guarded by state governments and none is willing to give up this right. This is evident in the current tussle within the Maharashtra cabinet and the PEB headed by the DGP over transfer of senior officers. Prime among the many issues that need urgent resolution is the need for government sanction to prosecute police officers for excesses they commit. Sections 132 and 197 of the Code of Criminal Procedure (CrPC) provide protection to various categories of public servants from prosecution for acts committed in the course of performing their duties. Since such sanction is either never given or given so late that all evidence is destroyed, the police are virtually unaccountable to citizens and victims of their excesses. While the battles of will between senior police officers and politicians are reported in the media, the plight of the rank and file of the police force gets meagre and infrequent attention. Many ordinary police personnel suffer from severe health problems brought on by long hours of work, lack of holidays, virtually endless “law and order” (bandobast) duty and poor physical and mental training. It is these men and women who are the “face” of the police as they deal with the ordinary citizens. Given these conditions, such police personnel are unlikely to imbue confidence in the public. Policing is an issue that touches the life of every citizen. The SC’s directions are a small step towards making corrections in the way the police force is structured and functions. But in addition to that, there has to be a radical rethinking of the way the state utilises the police force. Instead of using it as a vehicle to impose its power over the ordinary citizen, in principle the police should be available to serve the ordinary citizen. Unfortunately, that eventuality is not going to become a reality in the near future.
Posted on: Sun, 06 Oct 2013 06:49:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015