பெண்களை ஏழு - TopicsExpress



          

பெண்களை ஏழு வகைப்படுத்தலாம் ********************************* 01. HARD DISK – இவ் வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். 02. RAM - இவ் வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள். 03. SCREEN SAVER – இவ் வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள். 04. INTERNET – இவ் வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும். 05. SERVER - இவ் வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள். 06. MULTIMEDIA - இவ் வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெ ளிப்படுத்துவார்கள். 07. VIRUS - இவ் வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான்…! (குறிப்பு – இப் பகுதி சிரிப்பதற்காக மட்டுமே என்பதை கருத்தில் கொள்க.)
Posted on: Wed, 12 Jun 2013 16:28:18 +0000

Trending Topics



;">
Unfortunately it looks like John Key is the puppet that runs our
There is NO different satan on this world unless we living people!
How can you say no? Say YES The mission of Wounded Warrior

Recently Viewed Topics




© 2015