பெரியார்தாசன்... நன்றி தலைவா... O.henry,will durant போன்றவர்களின் அறிமுகம் எனக்கு உங்களாலேயே ஏற்பட்டது... O.henryயின் புத்தக முதல் பக்கத்தில் அன்று எழுதி வைத்ததை இன்று பார்க்க தோன்றுகிறது... காந்திபார்க்கில் சோடா பாட்டில் வீச்சும், முதல் படம் சேர்ந்து பார்த்ததும், மகிழுக்கு பெயர் வைத்துவிட்டு உங்களிடம் வேறு எதாவது பெயர் சொல்ல சொன்னபோது "இதுக்கு மேல என்னப்பா பேர் வெக்கறது...யோசிச்சாலும் மேல யோசிக்க முடியலயே" என்று கூறியதும் எப்பொழுதும் மறக்காது... இன்றும் என்ன்டிடம் ஒட்டிகொண்டிருக்கும் இந்த "தலைவா" விளித் தலும் உன்னிடமிருந்து ஒட்டிகொண்டதே... நன்றி தோழா...
Posted on: Mon, 19 Aug 2013 07:22:54 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015