முகநூலில் இப்படித்தான் - TopicsExpress



          

முகநூலில் இப்படித்தான் சில பேர் அவர் அழைத்தார்.இவர் அழைத்தார். அவரை பார்க்க போறேன் இவரை பார்க்க போறேன் என்று பதிவு போடுகின்றார்கள். ஆனானப்பட்ட ஷகீலாவையே வெயில் மழை என்று பார்க்காமல் மூன்று மாதங்கள் போராடி பார்த்துவிட்டு திரும்பியுள்ளார் எனது நண்பர். இதெல்லாம் என்ன பெரிய சாதனை? -கப்பி சித்தர் முகநூலில் பெரிய சித்தர் இப்படித்தான் என்னை BBCல கூப்பிட்டாங்கோ...CNNல கூப்பிட்டாங்கோ என் கிரகம் இங்கே வந்து மாட்டிக்கிட்டேன்...ஆதலால் தவறாமல் பாருங்க என் சித்து விளையாட்டைன்னு பதிவு போடுகின்றார்கள்...இதெல்லாம் என்ன பெரிய சாதனை?
Posted on: Fri, 02 Aug 2013 08:58:46 +0000

Recently Viewed Topics




© 2015