முக்கிய - TopicsExpress



          

முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும்:: ஆகாய விமானம் (Aeroplane) ரைட் சகோதரர்கள் 1903 --------------------------------------------- ----------------- தூசிப்படலம் (Aerosol)) எரிக் ரோதிம் 1926 --------------------------------------------- --------------------------------------------- ------------------------- காற்றுக் குழாய் (Air pump)) ஒட்டோ வான் கியூரிக் 1654 --------------------------------------------- ------------------------- ஆம்புலன்ஸ் (Amnulance) பரோன் டொமினிக் ஜீன் லேரி 1792 --------------------------------------------- --------------------------------------------- ---------- அனஸ்தீஸியா (Anaesthesia) வில்லியம் மோர்டன் 1846 --------------------------------------------- --------------------------------------------- நீர் மூழ்கு குழாய் (Aqualung) கௌஸ்டியா மற்றும் காங்னன் 1943 --------------------------------------------- --------------------------------------------- ----- ஆஸ்பிரின் (Aspirin) கோல்பே, ஹெயின்ரிச் 1859 --------------------------------------------- --------------------------------------------- --------------------------- ஆஸ்பிரின் (Aspirin) (மருந்தாக) ஹெச் டிரெசர் (பாயர் ஏஜி) 1899 --------------------------------------------- ----------------------------------------- அணு குண்டு (Atom bomb) ஃபிரிச், போஹ்ர், பைரல்ஸ் 1939 --------------------------------------------- ------------------------------- அடைகாப்புக் கருவி (Baby incubator) டாக். அலெக்ஸாண்டர் லயன் 1891 --------------------------------------------- --------------------------------------------- ------------ பாக்லைட் (Bakelite) லியோ ஹெச் பேக்லேண்ட் 1907 --------------------------------------------- --------------------------------------------- ---------- பலூன் (Balloon) மோன்ட்கோல்பியர் சகோதரர்கள் 1783 --------------------------------------------- --------------------- பேனா (பால் பாய்ன்ட்) (Ball-point-pen) ஜான் டி லொடு 1888 --------------------------------------------- --------------------------------------- பாரோமீட்டர் (Barometer) இவாஞ்செலிஸ்டா டோரிசிலி 1643 --------------------------------------------- --------------------------------------------- ----- மின்கல அடுக்கு (Battery-Electric) அலெசான்ட்ரோ வால்டா 1800 --------------------------------------------- ---------------------------------- மின்சார மணி (Bell-Electric) ஜோசப் ஹென்றி 1831 --------------------------------------------- --------------------------------------------- --------------------- மிதிவண்டி (Bicycle) கிர்க்பேட்ரிக் மேக்மில்லன் 1839 --------------------------------------------- --------------------------------------------- -------- மிதிவண்டி (ஸ்போக்ட் வீல்ஸ்) (Bicycle) ஜேம்ஸ் ஸ்டார்லே 1870 --------------------------------------------- ------------------------------------- இரட்டைக் குவி ஆடி (Bifocal Lens) பெஞ்சமின் பிராங்ளின் 1780 --------------------------------------------- ----------------------------- பெண்கள் உள்ளாடை (கான்டிலீவர்) (Bra) ரோபர்ட் ஹாவேர்ட் ஹக்ஸ் 1943 --------------------------------------------- --------------------------------------------- ----------------------- புகையில்லா அடுப்பு (Bunsen Burner) ரோபர்ட் வில்கெல்ம் பன்சென் 1855 --------------------------------------------- --------------------------------------------- -------------------------- திருட்டை அறிவிக்கும் கடிகாரம் (Burglar எட்வின் டி ஹோல்ம்ஸ் 1858 --------------------------------------------- -------------------------------- கேபிள் கார் (Cable-car) டபிள்யூ ரிட்டர் 1866 --------------------------------------------- --------------------------------------------- -------- கூட்டல் இயந்திரம் (Calculating clock) வில்ஹெம் ஷிக்கர்டு 1623 --------------------------------------------- ------------------------------------ கேல்குலஸ் (Calculus) லீப்னிஸ் மற்றும் நியூட்டன் 1684 --------------------------------------------- ------------------------------------- கார் (பெட்ரோல்) (Car-Petrol) கார்ல் பென்ஸ் 1888 --------------------------------------------- -------------------- கார் விரைவுமானி (Car speedometer) தோர்ல் மற்றும் சால்ட்டர் 1902- --------------------------------------------- ----------------------------------- கார்பன் காகிதம் (Carbon paper) ரால்ஃப் வெட்ஜ்வுட் 1806 ............................................................ ............. கார்புரேட்டர் (Carburettor) கோட்லிப் டைம்லர் 1876 ............................................................ .............................................................. செல்லோபேன் (Cellophane) டாக். ஜாக்வஸ் பிராண்டென் பிரெகர் 1908 ............................................................ ................................... சிமெண்ட் (போர்ட்லேண்ட்) (Cement) ஜோசப் ஆஸ்ப்டின் 1742 ............................................................ ....................... சூயிங் கம் (Chewing gum-commercial) ஜான் குர்டிஸ் 1848 ............................................................ .................................................. சாக்லேட் (Chocolate –solid) பிரான்கோயிஸ் லூயிஸ் கைலர் 1819 ............................................................ ......................................... கால அளவி (Chronometer) ஜான்ஹாரிசன் 1735 ............................................................ ........................... சினிமோட்டோகிராஃபி (Cinematography) லியூமியர் சகோதரர்கள் 1895 ............................................................ .............. இரத்த ஓட்டம் (Circulation of the blood) வில்லியம் ஹார்வி 1628 ............................................................ ...................... கடிகாரம் (Clock-Quartz) வாரன் ஆல்வின் மேரிசன் 1929 ............................................................ ................ கடிகாரம் (Clock-Mechanical) ஹிஸிங் மற்றும் லியாங் ட்சன் 1725 ............................................................ ............ கோக கோலா (Coca-Cola) டாக். ஜான் பெம்பர்ட்டன் 1886 ............................................................ ............................... காப்பி (Coffee-instant) நெஸ்ட்லே 1937 ............................................................ ...................................... காம்ப்பேக்ட் டிஸ்க் (Compact disc) பிலிப்ஸ் மற்றும் சோனி 1979 ....................................................................... கம்ப்யூட்டர் (Computer) சார்லஸ் பாப்பேஜ் 1835 ......................................................... கம்ப்யூட்டர் (Computer Electronic) எக்கெர்ட் மற்றும் மேச்லி 1946. ............................................................ ...................................... கட்டிப்பால் (/condensed Milk) கெய்ல் போர்டன் 1858 /////////////////////////////////////////////// //////////////////////////////// ////////////////////// தடுப்புறை (Condom) கேப்ரில் பாலோபியஸ் 1560 /////////////////////////////////////////////// //////////////////////////////// //////////////////////////// கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) அடால்ப் இ பிக் 1887 /////////////////////////////////////////////// ///////////////////////////////// கருத்தடை மாத்திரை (Contraceptive pill) டாக். கிரீகொரி பின்கஸ் 1950 /////////////////////////////////////////////// //////////////////////////////// //////////////////////////////////////////// கிரெடிட் கார்டு (Credit Card) ரால்ப் ஸ்ஷைடர் 1950 /////////////////////////////////////////////// ///////////////// டிஎன்ஏ வடிவமைப்பு (DNA structure) பிரான்சிஸ் கிரிக் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் 1953 /////////////////////////////////////////////// /////////////// துளைக்கும் இயந்திரம் (Drill-electric) வில்ஹம் ஃபெயின் 1895 ............................................................ ........................... உலர் சலவை (Dry-cleaning) எம் ஜோலி பெலின் 1849 ............................................................ ................................. டைனமைட் (Dynamite) ஆல்பிரட் நோபல் 1863 ............................................................ ............................. டைனமோ (Dynamo) ஹிப்போலைட் பிக்ஸி 1832 ............................................................ ........................................... மின்சார நாற்காலி (Electric Chair) ஹெரால்டு பிரௌன் மற்றும் ஈஏ கென்னாலி 1890 ............................................................ ...................................................... மின் விசிறி (Electric fan) டாக். ஸ்கைலர் ஸ்காட்ஸ் 1882 ............................................................ ..................................................................... எலக்ட்ரிக் ஜெனரேட்டர் (Electric generator) மைக்கேல் பாரடே 1831 ............................................................ ......................................................... எலக்ட்ரிக் கிதார் (Electric guitar) ரிக்கென்பாகெர், பர்த் மற்றும் பியூசேம்ப் 1931 ............................................................ .............................................................. மின்விளக்கு (Electric lamp) ஜோசப், ஸ்வான் மற்றும் எடிசன் 1879 ............................................................ ................................ மின் மோட்டார் (ஏசி) (Electric motor) நிக்கோலா தெல்சா 1888 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மின் மோட்டார் (டிசி) (Electric motor) ஸெனோப் கிராம் 1873 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இ.சி.ஜி. (Electrocardiography) வில்லியம் இன்தோவென் 1903 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எலக்ட்ரோமேக்னட் (Electromagnet) வில்லியன் ஸ்டர்ஜியன் 1824 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எலக்ட்ரான் (Electron) ஜேஜே தாமஸ் 1897 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்டோஸ்கோப் (Endoscope) பியர்ரே செகாலஸ் 1827 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எஸ்கலேட்டர் (Escalator) ஜெஸி டபிள்யு ரெனோ 1892 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஆச்சரியக்குறி (Exclamation mark) ஜே டே 1553 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ஃபேக்ஸ் (Fax) ஆர்தர் கார்ன் 1907 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, புகைப்படம் (Film-moving outlines) லூயிஸ் லீ பிரின்ஸ் 1885 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, புகைப்படம் (Film Talking) மியூசொல் மற்றும் வாக்ட் 1922 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,, புகைப்படம் (Film-musical sound) லீ டீ ஃபாரஸ்ட் 1923 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஃபோம் ரப்பர் (Foam-rubber) ஜான் பாய்டு டன்லப் 1929 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, உணவு பதப்படுத்தல் (Food processor) கென்னத் உட் 1947 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இங்க் பேனா (Fountain Pen) லூயிஸ் எட்சன் வாட்டர்மேன் 1884 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, குளிர்ப்பதன உணவு (Frozen food) கிளாரென்ஸ் பேர்ட்லேயே 1930 ஆவி விளக்கு (Gas lighting) வில்லியம் மர்டக் 1792 ஆவி மானி (Gas meter) வில்லியம் க்ளெக் 1815 கியர்பாக்ஸ் (Gearbox –Automatic) ஹெர்மன் போட்டிங்கர் 1910 மரபணு (Genetics) கிரெகர் மெண்டல் 1865 கிளைடர் (Glider) சார் ஜார்ஜ் கைலே 1853 இசைத்தட்டுப் பெட்டி (Gramophone) தாமஸ் ஆல்வா எடிசன் 1878 புவியீர்ப்பு விசை (Gravitation) ஐசக் நியூட்டன் 1684 காதொலிக் கருவி (Hearing aid – electric) மில்லர் ரீஸ் ஹட்சின்சன் 1901 செயற்கை இதயம் (Heart-artificial) விளாடிமிர் டெமிக்கேவ் 1937 ஹெலிகாப்டர் (Helicopter) லூயிஸ் மற்றும் ஜாக்வெஸ் பிரெகெட் 1907 ஹோலோகிராபி (Holography) டென்னிஸ் கேபர் 1947 ஹோவர்கிராப்ட் (Hovercraft) கிறிஸ்டோபர் காக்ரெல் 1955 இன்சுலின் (Insulin) பிரெடரிக் கிரான்ட் பண்டிங் மற்றும் 1921 ஐஸ்கிரீம் கோன்ஸ் (Ice-cream-cones) இடேலோ மார்சியோனி 1896 ஜீன்ஸ் (Jeans) லீவி ஸ்டிரேஸ் 1850 ஜெட் கருவி (Jet-engine) சார் பிராங்க் விட்டல் 1937 குறுக்கெழுத்துப் போட்டி (Jigsaw puzzle) ஜார்ஜ் ஸ்பில்ஸ்பியரி 1767 தையல் இயந்திரம் (Knitting machine) வில்லியம் லீ 1589 லேசர் (Laser) தியோடர் மைமேன் 1960 லேத், ஸ்க்ரு கட்டிங் (Lathe, screw-cutting) ஹென்றி மவுட்ஸ்லே 1800 லான் மூவர் (Lawn mower) எட்வின் புட்டிங் மற்றும் ஜான் பெராபி 1830 பொய்யறி கருவி (Lie detector) ஜான் லார்சன் 1928 லிப்ட் (Lift) எலீசா ஜி. ஒட்டிஸ் 1852 லைட்டிங் கண்டக்டர் (Lighting conductor) பெஞ்சமின் பிராங்ளின் 1752 லித்தோகிராபி (Lithography) அலாய்ஸ் செனபெல்டர் 1796 இரயில் பெட்டிகள் (Locomotive) ரிச்சர்டு ட்ரெவிதிக் 1804 லாக்ரிதம்ஸ் (Logarithms) ஜான் நேப்பியர் 1614 விசைத்தறி (Loom, power) எட்மட் கார்ட்ரைட் 1785 ஒலிபெருக்கி (Loudspeaker) ஹோரேஷ் ஷோர்ட் 1898 இயந்திர துப்பாக்கி (Machine gun) ஜேம்ஸ் பக்கிள் 1718 தீப்பெட்டி (Match-safety) ஜெஇ லுண்ட்ஸ்ட்ரோம் 1855 மைக்ரோசிப் (Microchip) ஜாக் செயின்ட் கிளேர் கில்பி 1958 மைக்ரோபோன் (Microphone) அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் 1876 மைக்ரோ-புரோஸசர் (Micro-processor) மூர் மற்றும் ஹாஃப் நாய்ஸ் 1971 பூதக்கண்ணாடி (Microscope) சச்சாரியாஸ் ஜேன்ஸ்சன் 1590 மைக்ரோவேவ் ஓவன் (Microwave oven) பெர்சி ஸ்பென்சர் 1945 சுரங்கப்பாதுகாப்பு விளக்கு (Miner’s safety lamp) சார் ஹம்ப்ரி டாவே 1816 ஏவுகணை (Missle (air-to-air)) ஹெர்ப்ரெட் வாக்னர் 1943 மோட்டார் சைக்கிள் (Motor-cycle) கோட்லிப் டைம்லர் 1885 நியோன் விளக்கு (Neon lamp) ஜார்ஜ்ஸ் க்ளெடி 1910 நெப்டியூன் (Nepture (planet)) ஜானன் கோட்ஃபிரெட் கல்லே 1846 நியூட்ரான் (Neutron) ஜேம்ஸ் சாட்விக் 1935 அடி ஒட்டா பாத்திரம் (Non-stick-pan) மார்க் கிரகோயார் 1954 நைலான் (Nylon) வால்லஸ் கரோதர்ஸ் 1937 ஔியிழைக் கேபிள் (Optical fibres) நவீன்தர் கபானி 1955 ஓவன் (Oven-electric) பெர்னினா ஹோட்டல், சுவிட்சர்லாந்து 1889 ஓசோன் (Ozone) கிறிஸ்டியன் ஃப்ரெடரிக் ஸ்கோன்பின் 1840 பேஸ்மேக்கர் (Pacemaker-implantable) வில்சன் கிரேட்பச் 1956 பெயின்ட் (Paint-acrylic) ரிவீஸ் லிமிடெட் 1964 பெயின்ட் (Paint-fluorescent) ஜோ மற்றும் பாப் சுவிட்சர் 1933 பறக்கும் குடை (Parachute-patent) ஆன்ட்ரே ஜாக்குவஸ் கார்னெரின் 1802 பால் பதனீடு (Pasteurisation) லூயிஸ் பாஸ்டியுர் 1863 பென்சில் (Pencil) நிக்கோலஸ் ஜாக்குயிஸ் கோண்ட் 1795 கடிகாரம் (Pendulum clock) கிறிஸ்டியன் ஹஜன்ஸ் 1656 பென்சிலின் (Penicillin) சர் அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928 கால அட்டவணை (Periodic table) டிமிட்ரி மெண்டலேவ் 1866 நிழற்படக் கண்ணாடி (Photographic lens) வில்லியம் ஹெச் ஊலாஸ்டன் 1812 நிழற்படக் காகிதம் (Photography on paper) வில்லியம் ஹென்றி ஃபாக்ஸ் டால்போட் 1835 நிழற்படம் (கலர்) (Photography-colour) ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல் 1861 நிழற்படம் (திரைப்படம்) (Photography-film) ஜாண் கார்பட் 1888 பியானோ (Pianoforte) பார்த்தோமோலியோ கிறிஸ்டோஃபோரி 1709 பிளாஸ்டிக் (Plastic) அலெக்ஸாண்டர் பர்க்கிஸ் 1852 புளூட்டோ (Pluto) கிளைடு டாம்பக் 1930 பாக்கெட் கால்குலேட்டர் (Pocket-calculator) கில்பி, தாசல் மற்றும் மேரிமேன் 1972 போலியோ தடுப்பூசி (Polio vaccine) ஜோனஸ் சால்க் 1952 போலியோ தடுப்பு (Polio vaccine-oral) ஆல்பிரெட் சபின் 1957 பாலிதின் (Polythene) ஆர் ஒ கிப்சன் 1933 உருளைக்கிழங்கு சிப்ஸ் (Potato Crisps) ஜார்ஜ் கிரம் 1853 பிரஷர் குக்கர் (Pressure cooker) டெனிஸ் பாப்பின் 1679 அச்சுத் தொழிற்சாலை (Printing press) ஜானன் கூடன்பர்க் 1455 பிரிண்டிங் (Printing-rotary) ரிச்சர்டு ஹோ 1846 கப்பலின் இயக்குருப்பு (Propeller-ship) பிரான்சிஸ் சுமித் 1837 புரோட்டான் (Proton) எர்னஸ்ட் ரூதர்போர்டு 1920 தொலைநோக்கி இயக்கமானி (Radar-applicat ion) டாய்லர் மற்றும் யங் 1930 தொலைநோக்கி இயக்கமானி (Radar-theory) நிக்கோலா டெஸ்லா 1900 ரேடியோ டெலிகிராமி (Radio-telegraphy) மாஹ்லோன் லூமிஷ் 1864 ரேடியோ டெலிகிராபி (transatlantic) குக்லிமோ மார்கோனி 1901 கதியிரியக்கம் (Radioactivity) ஹென்றி பெக்குரல் 1896 தண்டவாளம் (Rails-iron) ஆப்ரஹாம் டர்பி 1738 ரயில்வே ஏர்பிரேக் (Railway airbrake) ஜார்ஜ் வெஸ்டிங்கவுஸ் 1863 ............................................................ ......................................... ரயில்வே (Railway – electric) எர்ன்ஸ்ட் சைமன்ஸ் 1878 ............................................................ .......................... ரயில்வே (Railway-underground) சார்லஸ் பெர்சன் 1843 ............................................................ ....................... ரேயான் (Rayon) ஜோசப் ஸ்வான் 1883 ............................................................ ......................................... சவரக் கத்தி (Razor-safety) கிங் காம்ப் கில்லட் 1895 ............................................................ .................... மின்சார சவரக்கத்தி (Razor-electric) ஜேக்கப் ஷிக் 1931 ............................................................ சுழல் துப்பாக்கி (Revolver) சாமுவேல் கோல்ட் 1835 ............................................................ ........................... ரிக்ஷா (Rickshaw) ஜொனாதன் ஸ்கூபி 1869 ............................................................ ................................... ரோலர் ஸ்கேட்ஸ் (Roller skates) ஜோசப் மெர்லின் 1760 ............................................................ ...................................................... ரப்பர் (Rubber-latex foam) டன்லப் ரப்பர் கோ 1928 ............................................................ ........................................... ரப்பர் (Rubber-tyres) தாமஸ் ஹான்காக் 1846 ............................................................ .................................. ரப்பர் (Rubber-vulcanised) சார்லஸ் மெக்கின்டோஷ் 1823 ............................................................ ................................................. ரூபிக் கியூப் (Rubik cube) ஏர்னோ ரூபிக் 1975 ................................................................. சேஃப்டி பின் (Safety pin) வால்டர் ஹன்ட் 1849 ............................................................ .................................... ஸ்கூட்டர் (Scooter) வால்டர் லைன்ஸ் 1897 அரக்கு (Sealing wax) ஜெரார்ட் கெர்மேன் 1554 நிலநடுக்க அளவி (Seismographic scale) சார்லஸ் பிரான்ஸிஸ் ரிச்டர் 1935 தையல் கருவி (Sewing machine) தாமஸ் செயின்ட் 1790 சுறுக்கெழுத்து (Shorthand) மார்கஸ் டுல்லிஸ் டிரோ கி.மு.63 சுறுக்கெழுத்து (Shorthand-modern world) திமோதி பிரைட் 1588 ஸ்னுக்கர் (Snooker) சர் நெவில்லே சேம்பர்லியன் 1875 ஸ்பின்னிங் ஃபிரேம் (Spinning frame) ரிச்சர்டு ஆர்க்ரைட் 1769 இயந்திர நூற்புக் கருவி (Spinning Jenny) ஜேம்ஸ் ஹார்கிரீவாஸ் 1764 நூல் நூற்கும் இயந்திரம் (Spinning mule) சாமுவேல் குரோம்ப்டன் 1779 தாள்தைப்பு முள் கருவி (stapler) சார்லஸ் ஹென்ஹி கெளல்ட் 1868 நீராவி இயந்திரம் (Steam engine) தாமஸ் சவேரி 1698 நீராவி இயந்திரம் (Steam engine-piston) தாமஸ் நியூகாமன் 1712 நீராவி இயந்திரம் (Steam-engine-condenser) ஜேம்ஸ் வாட் 1765 நீராவிக் கப்பல் (Steamship) ஜெசி. பெரியர் 1775 நீராவி டர்பைன் (Steam turbine) சார்லஸ் பார்சன்ஸ் 1894 உருக்கு உற்பத்தி (Steel production) ஹென்றி பெஸமர் 1855 உருக்கு (Steel-stainless) ஹாரி பியார்லே 1913 ஸ்டெதஸ்கோப் (Stethoscope) ரெனே லீன்னெக் 1816 ஸ்டாப்வாட்ச் (Stopwatch) ஜீன் மாய்ஸே 1776 நீர்மூழ்கி (Submarine) கார்னிலியஸ் ஜேக்கப்சூன் ட்ரெபெல் 1624 சிரிஞ் (Syringe-hypodermic) சார்லஸ் கேப்ரியேல் பிரவாஸ் 1835 டேபிள் டென்னிஸ் (Table tennis) ஜேம்ஸ் கிப் 1890 பீரங்கி வண்டி (Tank) எர்னெஸ்ட் ஸ்வின்டன் 1914 டேப் ரிக்கார்டர் (Tape recorder) லூயிஸ் பிளாட்னர் 1929 தந்திப்பொறி (Telegraph –electric) ஜார்ஜ லூயிஸ் லிசேஜ் 1774 தந்திப்பொறி (Telegraph) எம் லேம்மன்ட் 1787 தந்திக் குறியீடு (Telegraph code) சாமுவேல் மோர்ஸ் 1837 தொலைபேசி (Telephone) ஆன்டோனியோ மியூசி 1849 தொலைபேசி (Telephone-patent) அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் 1876 டெலஸ்கோப் (Telescope-refractor) ஹான்ஸ் லிப்பெர்ஷே 1608 டெலிவிஷன் (Television-mechanical) ஜான் லூகி பைர்டு 1926 டென்னிஸ் (Tennis) வால்டர் ஜி விங்பீல்டு 1873 தெர்மோமீட்டர் (Thermometer) கலிலியோ கலிலி 1593 தெர்மோமீட்டர் (Thermometer-mercury) கேப்ரியேல் ஃபாரன்ஹுட் 1714 டூத்பிரஸ் (Toothbrush) வில்லியம் ஆடிஸ் 1649 நீர்மூழ்கிக் குண்டு (Torpedo) ரோபர்ட் ஒயிட் ஹெட் 1866 டிராபிக் லைட்ஸ் (Trafic lights) ஜெபி கினைட் 1868 மின்மாற்றி (Transformer) மைக்கேல் ஃபாரடே 1831 பயண நிறுவனம் (Travel agency) தாமஸ் குக் 1841 பயணிகள் காசோலை (Travellers cheques) ரோபர்ட் ஹெரிஸ் 1772 விசைப்பொறி உருளை (Turbo Jet) பிராங்க் விட்டல் 1928 தட்டச்சுப்பொறி (Typewriter) பெல்லிகிரின் டாரி 1808 தட்டச்சுப்பொறி (Typewriter-patent) வில்லியம் பர்ட் 1829 தட்டச்சுப்பொறி (Typewriter-mass production) கிறிஸ்டோபர் ஷோல்ஸ் 1874 அம்மைக் குத்துதல் (Vaccination) எட்வர்ட் ஜென்னர் 1770 வாக்வம் கிளீனர் (Vacuum cleaner-electric) ஹியூப்பிரெட் செசில் பூத் 1901 ஃபிளாஸ்க் (Vacuum flask) ஜேம்ஸ் தேவார் 1871 வீடியோ ரெக்கார்டர் (Video Recorder) ஆம்பெக்ஸ் கோ 1956 வாஷிங் மெஷின் (Washing machine-electric) ஹர்லே மெஷின் கார்ப்பரேஷன் 1907 கைக் கடிகாரம் (Watch-waterproof) ரோலக்ஸ் 1927 கைக்கடிகாரம் (Watch) பார்த்தோலோமி மேன்பிரிடி 1462 மின்சார பற்றவைப்பான் (Welder-electric) எலிஷா தாம்சன் 1877 சக்கரம் (Wheel) மெசப்போடாமியர் சுமார் கி.மு.3500 வெள்ளை சாலை குறியீடு (White road marking) எட்வர்ட் நாரிஸ் ஹைன்ஸ் 1911 ஜெராக்ஸ் (Xerox copier) செஸ்டர் கார்ல்சன் 1938 ............................................................ ............................. எக்ஸ்ரே (X-ray) வில்ஹெம் கோன்ரேட் ரோன்ட்ஜன் 1895 ............................................................ ........................................ சிப் ஃபாஸ்ட்னர் (Zip fastener) விட்காம்ப் எல் ஜீட்சன் 1891
Posted on: Sat, 28 Sep 2013 00:20:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015