முக்கியச் - TopicsExpress



          

முக்கியச் செய்தி காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. +2க்கு மட்டும் வழக்கம் போல் காலாண்டு தேர்வு நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் puthiyathalaimurai.tv/
Posted on: Wed, 11 Sep 2013 01:23:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015