மெயில்லயோ, அல்லது எஸ் - TopicsExpress



          

மெயில்லயோ, அல்லது எஸ் எம் எஸ் ஆகவோ, உங்க மொபைல் 50 கோடி ஜெயிச்சிருக்கு, எங்க அத்த செத்துப் போச்சு அவங்க சொத்து 60 கோடி... அத நா வாங்க உங்க உதவி தேவை... இந்த மாதிரி சொல்லி ஏமாத்துற கும்பல்லோட மெசேஜ் உங்களுக்கும் வந்திருக்கும். நீங்க புத்திசாலி தப்பிச்சிட்டீங்க. ஆனா அது பத்தி ..? அந்த மாதிரி வருவதற்கு நைஜீரியன் 419 ஸ்காம்ன்னு பேரு. அந்த நாட்டின் சட்டத்தின் .... (Nigerian Criminal Code (part of Chapter 38: "Obtaining property by false pretences; Cheating") dealing with fraud) ....419வது சட்டம் இந்த மாதிரி ஸ்காம் பற்றி பேசுவதால் இதற்கு இந்த பெயர்.
Posted on: Fri, 09 Aug 2013 04:30:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015