”முயற்சிக்கிறேன்” - TopicsExpress



          

”முயற்சிக்கிறேன்” எனும் பதம் தமிழில் உண்டா..? (சுத்த தமிழில்) ”முயற்சி செய்கிறேன் எனும் பதமே சரியானது” - எனும் வாக்கியப் பொருள் சரியானதுதானா..? *நல்ல தமிழ் அறிஞர்கள் ப்ளீஸ்...?
Posted on: Tue, 15 Oct 2013 09:05:33 +0000

Recently Viewed Topics




© 2015