மனைவி: சேலைய வாங்கிட்டு - TopicsExpress



          

மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா? கணவன்: BAD COMMAND OR FILE NAME. மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே? கணவன்: ABORT,RETRY,IGNORE. மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே? கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME. மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன். கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED. மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி. கணவன்: DATA TYPE MISMATCH. மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல. கணவன்: BY DEFAULT. மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா? கணவன்: HARD DISK FULL. மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க? கணவன்: UNKNOWN VIRUS DETECTED. மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா? கணவன்: TOO MANY PARAMETERS. மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE. மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்! கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER. மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு. கணவன்: SHUT DOWN THE COMPUTER. மனைவி: நான் போறேன். கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER ------$@thy@------
Posted on: Fri, 09 Aug 2013 11:16:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015