மருத்துவரிடம் ஒருவர்: - TopicsExpress



          

மருத்துவரிடம் ஒருவர்: அய்யா! என்னோட இடது கால் ...................ரொம்பக் குடையுது! அடிக்கடி மரத்துப் போகுதுங்க! மருத்துவர்: வயசாயிடுச்சில்லியா? அப்படித்தான் இருக்கும்! முன்னவர்: இந்தக் காலுக்கும் அதே வயசுதாங்க ஆகுது! இதுக்கு ஒண்ணும் அப்படியில்லியே???????ஏன் ?????? மருத்துவர் : ????????????? :O
Posted on: Wed, 28 Aug 2013 15:47:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015