யோசிங்க... விடை - TopicsExpress



          

யோசிங்க... விடை தெரிந்தால் லைக் போடுங்க ஷேர் பண்ணுங்க ... ஒரு ராஜா நாய் வளர்த்து வந்தார் , அந்த நாய் மந்திரியோட மகனை கடுச்சுடிச்சு, மந்திரி உடனே அந்த நாயை சாகடிக்க போறேன் என்று ராஜாவிடம் சொல்கிறார். அதற்கு ராஜா நீங்கள் அந்த நாயை எப்படி சாகடிக்கிரீர்களோ அதே போல் உங்களையும் சாகடிப்பேன் என்று சொல்கிறார் . ஒரு நாள் ராஜா எதிரிலேயே மந்திரி அந்த நாயை சாகடிக்கிறார், அனால் ராஜா சொன்ன மாதிரி மந்திரியை ராஜாவால் சாகடிக்க முடியவில்லை , மந்திரி அந்த நாயை எப்படி சாகடித்து இருப்பார்???
Posted on: Wed, 19 Jun 2013 06:24:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015