விருமாண்டி - - TopicsExpress



          

விருமாண்டி - மதுரை,இந்தியா 20-நவ-201302:07:47 விருமாண்டி இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் மீது வைத்திருக்கும் பற்றில் ஒரு பங்கு நம் இந்திய தேசத்தின் மீதும் வைத்து பாருங்கள். நாம் அனைவரும் ஒன்றாக இனைந்து ஒருமனதாக மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்தால் பாகிஸ்தானும் சீனாவும் நம்மை நெருங்க முடியாது .இம்முறை மோடியை ஆதரிப்போம் இந்தியாவை காப்பாற்றுவோம். Kunjumani - chennai.,இந்தியா 20-நவ-201302:39:17 Kunjumaniவிருமாண்டி... நாமும் நாம் சார்ந்த அரசியல் கட்சிகளின் மீது வைத்திருக்கும் பற்றில் ஒரு பங்கு நம் இந்திய தேசத்தின் மீது வைத்தால் அவர்களை கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காதே? 20 சதவிகிதம் பெரியதா இல்லை 80 சதவிகிதம் பெரியதா? குஜராத் முஸ்லிம்கள் வளர்ச்சி விகிதத்தில் மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளனர், அவர்களின் ஒட்டு மோடிக்கு உண்டு, தமிழக முஸ்லிம்களின் ஒட்டு மோடி அவர்களுக்கு தேவையில்லை அதனால் நீங்கள் கெஞ்சவேண்டிய அவசியமும் இல்லை....- தின மலர் வாசகர்கள் இவனுங்கலோட தேசப்பற்றின் அளவு கோல்.... மோடிக்கு ஒட்டுபோட்டா தேச பக்தன்.... போடலாட்டி தேசத்துரோகி... புல்லரிக்குதுப்பா... இவனுங்களோட தேசப்பற்றை நினைத்தால்
Posted on: Wed, 20 Nov 2013 16:20:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015