Heated fb comments between me and Shri Gnani (a popular writer in - TopicsExpress



          

Heated fb comments between me and Shri Gnani (a popular writer in the Tamil language) on 09.07.13 reg.the recent Dharmapuri Love incident. Gnani Sankaran:இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு என்பவரை முதல்வர் ஜெயல்லைதா நியமித்திருக்கும் நற்செய்தி அறிந்ததும் சிங்காரவேலனார் பற்றிய விவரங்கள் அறிய அவர் பெயரிட்டு கூகிளில் தேடினேன். செங்குந்த முதலியார்களுக்கான ஒரு தளம் பட்டியலில் வந்தது. அதில் போய் பார்த்தால் துறை வாரியாக செங்குந்தர்கள் யார் யார் இருக்கிறார்கல் என்று ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமானின் அப்பா சேகர் அந்த ஜாதியில் பிறந்தவரென்பதால், இப்போது இஸ்லாமியராக இருக்கும் ஏ. ஆர்.ரகுமானையும் அவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள் ! இணையத்தில் ஒவ்வொரு ஜாதியும் இப்படி தளம் போட்டிருக்கிரார்கல் என்று நினைக்கிறேன். யாராவது இந்த லிங்க்குகளையெல்லாம் தொகுக்கலாம். ஜாதி, மதம், கடவுள் மூன்றையும் உதறியவர்களுக்கென்று அமைப்பு ரீதியாக இல்லாத ஒரு பொது தனி தளத்தை தமிழில் யாராவது தொடங்கலாம். யோசியுங்கள். KK :நீங்கள் ஒரு கோடி முறை திரும்ப திரும்ப "எனக்கு ஜாதி மதம் கிடையாது" என்று சொன்ன்னாலும் உங்களுடைய "Privileged class gene" மாறாது.பாருங்களேன்;முதல்வர் சிங்காரவேலர் பெயரை அறிவித்தவுடன் அவரது ஜாதகத்தை தோண்டி எடுத்துவிட்டீர்.This is called a true Privileged class.உங்களுடைய அறிவு சார்ந்த "casteless society" யோசனைக்கு எனது வாழ்த்துக்கள்.Casteless society வந்தால் caste போகும். caste போனால் reservation போகும் reservation போனால் "தகுதி" முன்னுக்கு வரும்,தகுதி முன்னுக்கு வந்தால்,நம் நாடு "Most Developed country" ஆகும்.So i request you sir,to initiate a casteless society at the earliest. Gnani Sankaran: நீதிபதியின் ஜாதியை நான் தோண்டி எடுக்கவில்லை. அவர் என்ன மாதிரியான நீதித்துறை பணிகள் செய்தவர் என்று அறிய கூகிளில் தேடினேன். அவருக்கு ஒரு ஜாதி சங்கம் சொந்தம் கொண்டாடும் அவலத்தை அங்கே அறிந்ததும் அதை இங்கே பதிந்தேன். உங்களைப் போல தூங்குவதாக நடிப்போரை எழுப்பவே முடியாது. ரிசர்வேஷனை ஒழிப்பதுதான் உங்கள் நோக்கம். என் நோக்கம் அதுவல்ல. கடைசி தலித் உயர்படிப்பும் அரசு அதிகாரமும் பெறும்போது ரிசர்வேஷன் தானாக உதிர்க்கப்படும். அது வரை தொடரும். KK:சாதியில்லா சமுதாயம் வேண்டும் இடஒதுக்கீடு என்றைக்கும் வேண்டும் முற்றிலும் முரணாக இல்லையா ஞானியாரே? சராசரியாக தூங்குபவன் சம கால நடிகன் அல்ல-நான். ஒருவேளை நடித்தாலும் ஒருவரும் எழுத அழைக்கபோவதில்லை ஏனென்றால் நான் சாதரணமானவன் சங்கரன்(சிவ பெருமான்) அல்ல. உங்கள் fb-ல் நான் எழுதிய முதல் comment இவ்வளவு தூரம் தங்களை கோபபடுத்தும் என்று கனவிலும் நினைததில்லை.பொறுமை sir! To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise Gnani Sankaran: Kumaran Mgms என்ற பேர்வழி யூஎஸ்சில் போஸ்ட் டாக் ஆய்வாளராம். இங்கே ஒரு இழையில் வந்து நான் எழுதாத கட்டுரையை நான் எழுதியதாக சொல்லி இன்னொருத்தருக்கு எழுதிய கடிதத்தை எனக்குப் போட்டு தில்லுமுல்லு செய்து மாட்டியதும், மன்னிப்பு கேட்கிறார். இந்த இழையில் ஞாநி விஷ செடி என்று எழுதுகிறார். என் மெசேஜ் பாக்ஸில் வந்து நாயே, அறிவு இருக்கிறதா என்கிறார். பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளேன். KK:What you have done is 100% correct sir!There is no place for personal animosity here. KK: I appreciate your smartness sir.Shifting gradually from "casteless" to Kumaran and made others to follow is commendable sir.This is called "Kalaignar way".Hats off!! Gnani Sankaran: actually you are the smart one. you speak the same content of kumaran using a polite language and still calling me names. stop this smartness otherwise you “will join the blocked list” KK: To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom sir.
Posted on: Tue, 09 Jul 2013 13:56:36 +0000

Trending Topics



px;">
Kehidupan dan kematian telah menjadi kodrat manusia. Krna telah di
FRACTURE MECHANICS-KINDS OF FAILURE: Some people suffer from
+++In the news today+++ • #PDP crisis: #Court bars New

Recently Viewed Topics




© 2015