No need for Constructing Walls inside Valankulam Lake, Just Desilt - TopicsExpress



          

No need for Constructing Walls inside Valankulam Lake, Just Desilt it & Raise the Height of Bund from the Road, so that Debris/Waste Dumping can be Controlled. mapping the wetland by Removing all forms of Encroachments in & around the lake is the only solution which can be given for conserving our Noyyal lakes . # கான்க்ரீட் தடுப்பு சுவர் எல்லாம் அவசியமற்றது ,வாலாங்குளத்தில் உள்ள வண்டல் மண்ணினை தூர்வாரி சாலை மட்டத்தில் இருந்து கரை/வரப்பினை உயர்த்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே ஒரே தீர்வாக அமையுமே தவிர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குளத்தின் நடுவே மதில் சுவர் எழுப்புவது கழிவு நீரினை உள்ளே செலுத்துவது குளம் அழிவினை நோக்கி செல்ல வழி வகுக்கும் . # குலம் வாழ குளம் காப்போம் --உமேஷ் மருதாசலம் 28-04-2014
Posted on: Mon, 28 Apr 2014 03:51:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015