Sry frnds - TopicsExpress



          

Sry frnds :-( பேஸ்புக்கில் பெண்களோடு கடலை போட விருப்பமா??? நீங்கள் செய்ய வேண்டியவை . . . 1. முதலில் Request அனுப்ப வேண்டும் . . . . 2. request accept செய்ததும் அவர்களின் WALL இல் நன்றி என்று சொல்ல வேன்டும் . . . . அத்தோட முடிச்சுக்கனும், ஆரம்பத்திலேயே கடலை போட முயற்சிக்கக்கூடாது 3. பின் 2 நாள் கழித்து அவர்கள் பதிவேற்றிய அனைத்து புகைப்படங்களுக்கும் லைக் போட வேன்டும் . . . . 4. அனைத்து போட்டோவிற்கும் cute என கமென்ட் போட வேண்டும் ( குரங்கு படமாக இருந்தாலும்) . . . . 5. அவர்களின் சொந்த போட்டோ ஏதாவது இருந்தால் sema, beauty, cute, marvelous என கமென்ட் போட வேன்டும் ( அவர்கள் மொக்கை பிகராக இருந்தாலும்) . . . . 6. அவர்கள் போட்ட அனைத்து மொக்கை ஸ்டேட்டஸ்கள ும் "i agree" என கமென்ட் போட வேன்டும் ( உதாரணமாக அவர்கள் 2 2= 6 என்று சொன்னாலும்) . . . . 7.தயவுசெய்து எந்த பதிவிற்கும் மாற்றுகருத்து தெரிவிக்க கூடாது ( தெரிவிச்சா ஜென்மத்துக்க கடலை போட முடியாது) 8. இது எல்லாத்தையும் செஞ்சிட்டு கடைசியா அவர்களுக்கு hiii என மெசேஜ் அனுப்ப வேன்டும் . . . . கன்டிப்பா பதில் வரும் . . . இவ்ளோதான், செஞ்சிட்டா நீங்களும் பேஸ்புக்கில் பெரிய கடலை வியாபாரிதான் . for further information plz call [][][][][][][][][][]
Posted on: Mon, 12 Aug 2013 14:17:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015