அடடா..உனக்கு அல்வா - TopicsExpress



          

அடடா..உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன், கமலா சரி, அதனாலென்ன? எங்க அம்மா ஒரு சதிகாரி, மோசக்காரி, கூனி..... இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க? அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே! அதான்
Posted on: Wed, 30 Oct 2013 16:01:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015