இடும்பைக்கு இடும்பை - TopicsExpress



          

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். மு.வ உரை உரை: துன்பம் வந்த போது அதற்க்காக வருந்தி்க் கலங்காதவர் அந்தத் துன்பத்தி்ற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார். சாலமன் பாப்பையா உரை: வரும் துன்பத்தி்ற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்தி்ற்குத் துன்பம் தருவர். Translation: Who griefs confront with meek, ungrieving heart, From them griefs, put to grief, depart. Explanation: They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Fri, 20 Sep 2013 02:20:27 +0000

Recently Viewed Topics




© 2015