இதனால் குவைத் வாழ் - TopicsExpress



          

இதனால் குவைத் வாழ் மக்களுக்கு சொல்லிகொள்வது என்னவென்றால் 40 ஆயிரம் லைசென்ஸ் ரத்து செய்ய போகிறது குவைத் அரசு... 1.லைசென்ஸ் வைத்து கொள்ள தகுதி - இரண்டு வருட குவைத் அனுபவம் மற்றும் 400 KD சம்பளம் அவசியம். 2.இல்லை என்றால் அவரின் PROFESSION ENGINEER, DOCTOR , ACCOUNTANT , MANDOOP , SOME PROFESSIONAL CATEGORY NO ISSUE... 3.அப்படி இல்லை என்றால் அவசியம் டிரைவர் என்றாவது எழுதி இருக்க வேண்டும்... இவர்களை தவிர்த்து யார் லைசென்ஸ் வைத்து இருந்தாலும் அது CANCEL செய்ய படவேண்டும்... அவர்கள் பிடித்தால் நேராக வீட்டு அனுப்புவதாக சொல்லி இருக்கிறார்கள்... தகவல் - மல்லு நண்பன்...
Posted on: Sat, 31 Aug 2013 02:59:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015