எமது அன்பிற்கும் - TopicsExpress



          

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய முகநூல் பக்க உரிமையாளர்களே, உங்களின் தமிழ் மற்றும் தமிழ் மக்கள் மேல் உள்ள பற்றையும் கருத்தில் கொண்டு இந்த விண்ணப்பத்தை உங்கள் முன் வைக்கின்றோம். வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் பொதுநலவாய மகாநாடு நடைபெறவுள்ள நிலையில் தமிழர்கள் நாம் ஒன்றுசேர்ந்து அதற்கு எதிராக போராடி வருகிண்றோம். இந்த நிலையில் நாம் ஒரு இனையதள மனு ஒண்றை உருவாக்கி, அதை பிரித்தானியாவில் உள்ள அனைத்து பொதுநலவாய நாடுகளின் தூதரகங்களிற்கும் மற்றும் பொதுநலவாய அமைப்பின் தலமை அலுவலகத்திற்கு சென்றடையுமாறு வடிவமைத்துள்ளோம். எங்களின் இந்த சிறு முயற்சியில் உங்களையும் இனணத்து, இந்த போராட்டத்தை முளுமை பொற வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாம் மிகவும் சிறு தொகையே (10000) எமது இலக்காக வைத்துள்ள இவ்வேளையில் அததை அடைவதற்கே மிகவும் கடினமாக உள்ளது. தற்போது (2000) கையொப்பங்களையே எம்மால் பெற முடிந்துள்ளது. அதனால் இந்த பதிவை ஒவ்வொரு நாளும் தங்களது முகப்புத்தக சுவரில் பதிவு செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நண்றி We need to get at least 10000 signatures by 15 November 2013 (but we have only around 2000 signatures so far). Please help us to reach the Target and send a massage to the commonwealth nations that they should either change the venue or boycott CHOGM in Sri Lanka. Please sign this petition and share it with your friends. Nandri https://change.org/...
Posted on: Wed, 30 Oct 2013 00:23:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015