ஏழை மக்களுக்கு மிக - TopicsExpress



          

ஏழை மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவு தானியங்களை வழங்க வழிவகுக்கும் உணவு பாதுகாப்பு மசோதா இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கும் என இணையதளங்களில் மத்திய அரசுக்கு எதிராக பொங்கி கொண்டுள்ளவர்களுள் பெரும்பாலானோர் வாக்குச் சாவடி பக்கம் மட்டும் இல்லை ரேசன் கடை பக்கமும் மழைக்கு கூட ஒதுங்கியது இல்லை என்பதே நிதர்சனம்.
Posted on: Tue, 27 Aug 2013 08:53:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015