ஒருமையுள் ஆமைபோல் - TopicsExpress



          

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுநம்யும் ஏமாப் புடைத்து. மு.வ உரை உரை: ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. Translation: Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains. Explanation: Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Thu, 03 Oct 2013 00:04:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015