கல்லிலே தடுமாறி - TopicsExpress



          

கல்லிலே தடுமாறி நடந்தேன்நூலில் நானும் மழையாகி போனேன்உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே....தொலை தூரத்தில் வெளிச்சம் நீஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயேமேலும் மேலும் உருகி உருகிஉனை எண்ணி ஏங்கும் இதயத்தைஎன்ன செய்வேன்....
Posted on: Mon, 25 Nov 2013 14:59:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015