*தனி நபர் வருமாணம் - - TopicsExpress



          

*தனி நபர் வருமாணம் - இந்தியாவில் குஜராத்திற்கு 10 ம் இடம். *ஹூமன் டெவலப்மெண்ட் 527புள்ளிகள் இந்தியாவில் 14 இடம். *ஜிடிபி(Gross domestic product (GDP) - இந்தியாவில் 5ம் இடம். வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்திரபிரேதசம் கூட 3 ம் இடத்தில் உள்ளது. *எழுத்தறிவில் 18 ம் இடம். *ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ம் இடம். *சாலைகள் பராமரிப்பு 11 ம் இடம். * தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் முதல் 4 நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை. *பிரவச கால குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன.பிற மாநிலங்களில் 12முதல் 14 வரை. *மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்கள் 63.12 பெண்கள் 64.10 பிறமாநிலங்களில்சராசரியாக ஆண்களுக்கு 71.67,பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர். References: 1. rediff/ business/ slide-show/ slide- show-1-ind ian-states-with -highest-per-ca pita-income/ 20120912.htm#10 2. en.wikipedia.org /wiki/ Human_Developmen t_Index indiatext.net/ hdi-india/ 3. indiatext.net/ gdp-indian-state s/ census2011.c o.in/ literacy.php 4. business.rediff. com/slide-show/ 2010/jul/15/ slide-show-1-ind ias-top- 10-stat es-with-lowest- povtery.htm#9 5. infrawindow. com/ reports-statisti cs/ road-denstiy-in- india-dispartiy -persist_15/ 6. jagranjosh.c om/ general-knowledg e/ indian-states-th at-have- the-max imum-number-of- industries-1303 192911-1 7. infochangeindia. org/women/ statistics/ life-expectancy- and-infant-mort altiy-rates-for -selected-india n-states.html 8. infochangeindia. org/women/ statistics/ life-expectancy- and-infant-mort altiy-rates-for -selected-india n-states.html டேய் அப்பாடக்கருகளா போதும்டா.... நீங்க ஓட்டுனது... ரீல் அறுந்து போச்சு.
Posted on: Wed, 18 Sep 2013 05:17:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015