மகளைப் பெற்ற - TopicsExpress



          

மகளைப் பெற்ற அப்பாகளுக்கும் மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று அது போல மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் அடுப்படியில் வைத்த வத்திப்பொட்டி எப்படி காணாமல் போனதென்று. காதலியால் கை விடப்பட்ட பசங்களுக்கு மட்டுமே தெரியும்,,, அவளெல்லாம் உருப்படவே மாட்டாள் என்று.
Posted on: Fri, 27 Sep 2013 06:16:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015