வாழைப்பழ - TopicsExpress



          

வாழைப்பழ தோல்: வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம். மேலும் தகவல்கள்@ facebook/groups/siddhar.science/ தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம். facebook/groups/siddhar.science/
Posted on: Wed, 24 Jul 2013 16:29:50 +0000

Trending Topics




© 2015